அஜித் வழியில் மம்மூட்டி
[ 2014-04-24 14:44:22 ]
கேரளாவின் மெகாஸ்டார் மம்மூட்டி படப்பிடிப்பின் போது யூனிட்டில் உள்ள அனைவருக்கும் சுடச்சுட மட்டன் பிரியாணி செய்து கொடுத்துள்ளார்.
முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த "பூஜை"
[ 2014-04-24 14:22:46 ]
பூஜை படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது.
கோச்சடையான் ரிலீசாகுமா?
[ 2014-04-24 08:01:38 ]
கோச்சடையான் படம் வெளி வருவது, புலி வருது புலி வருது என்ற பழ மொழியை ஒண்ணு தான் ஞாபகம் வருகிறது.
பார்த்திபனின் கதையே இல்லாத படம்
[ 2014-04-24 07:57:54 ]
பார்த்திபன் என்றாலே வித்தியாசம் தானே, தற்போது இவர் "கதை,திரைகதை,வசனம்,இயக்கம்" என்ற படத்தை மிகவும் வித்தியாசமாக எடுத்து கொண்டு இருக்கிறார்.
ஷங்கர் மாணவனின் "கப்பல்"
[ Thursday, 24 April 2014, 07:53.38 AM ]
இயக்குனர் ஷங்கரின் மற்றுமொரு உதவியாளர் இயக்குனராக அறிமுகமாகிறார்.
உலகிலேயே அழகான ஒருத்தர் அஜித்
[ Wednesday, 23 April 2014, 01:51.40 PM ]
கௌதம் மேனன் தற்போது அஜித்தை வைத்து எடுக்கும் படத்திற்கான எதிர்பார்ப்பு விண்ணை முட்ட எகிறி கொண்ட போகிறது.
அந்தரத்தில் தொங்கும் "இது நம்ம ஆளு"
[ Wednesday, 23 April 2014, 01:46.24 PM ]
சிம்பு, ஹன்சிகா காதல் பிரிவிற்கு பிறகு சிம்புவை பற்றி பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் இது நம்ம ஆளு படம்.
மதம் மாறினால் தான் கல்யாணமா?
[ Wednesday, 23 April 2014, 01:42.27 PM ]
இயக்குனர் விஜய் மற்றும் அமலாபால் இருவரும் காதலிக்கின்றனர் என்ற செய்தி அனைவரிடத்திலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.
முடிந்தது அஞ்சான்
[ Wednesday, 23 April 2014, 07:35.45 AM ]
"வேட்டை" வெற்றி படத்தை தொடர்ந்து லிங்குசாமி, சூர்யாவை வைத்து இயக்கம் படம் "அஞ்சான்" .
மே மாதத்தில் ஷங்கரின் "ஐ"
[ Wednesday, 23 April 2014, 07:32.59 AM ]
இரண்டு வருடங்களாக ஷங்கர் எடுத்து கொண்டிருக்கும் படம் தான் "ஐ".
மீண்டும் இணையும் உதயநிதி- ஹன்சிகா
[ Wednesday, 23 April 2014, 07:28.39 AM ]
உதயநிதி ஸ்டாலின் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது.
மார்க்கெட்டில் சண்டை போட்ட ஆர்யா
[ Wednesday, 23 April 2014, 07:17.12 AM ]
"ஆரம்பம்" மாபெரும் வெற்றி படத்தை தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கும் படம் "யட்சன்".
தல 55வது படத்தின் படப்பிடிப்பில் அனுஷ்கா
[ Tuesday, 22 April 2014, 03:52.07 PM ]
தல 55வது படம் நடிக்க கமிட்டாகிவிட்டார் என்று செய்தி வந்ததில் இருந்ததே படத்தை பற்றிய செய்திகளை எல்லா வலைதளங்களும் போட்டு கொண்டே இருந்தனர்.
கொந்தளிக்கும் டாப்ஸி
[ Tuesday, 22 April 2014, 07:19.57 AM ]
சினிமாவை பத்தி ஏதாவது தெரிஞ்சுக்கனும்னாலே எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.
கோட்டை விட்ட ஜீவா
[ Tuesday, 22 April 2014, 07:16.02 AM ]
ஜீவா, நயன்தாரா நடிப்பில் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய ஈ படம் எதிர்ப்பார்த்த படி வெற்றி பெற வில்லை என்றாலும் அவருடைய பேராண்மை படம் நல்ல வரவேற்பை பெற்றது.
"கத்தி" படத்தின் ருசிகர தகவல்
[ Tuesday, 22 April 2014, 07:13.15 AM ]
"இளைய தளபதி" விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் "கத்தி" படம் மிக விரைவாக வளர்ந்து வருகிறது.
எமி ஜாக்சனின் புதிய காதலன்
[ Tuesday, 22 April 2014, 06:37.13 AM ]
எமி ஜாக்சன் "மதராசபட்டிணம்"படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.
பாட்ஷா பாணியில் "அஞ்சான்"
[ Monday, 21 April 2014, 01:00.57 PM ]
சூர்யா தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் "அஞ்சான்".
மகிழ்ச்சியில் தத்தளிக்கும் தனுஷ்
[ Monday, 21 April 2014, 12:54.40 PM ]
நாயகன் தனுஷ் முதன் முதலாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நேற்று முதல் கட்ட படப்பிடிப்பில் நடித்தாராம்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last