First Previous 3 4 5 6 7 8 9 10 11 12 13 Next Last
ராஜ வேஷம் படத்தில் விக்ரம்
[ Thursday, 27 March 2014, 12:35.24 PM ]
திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை, பட்டத்து யானை ஆகிய படங்கள் மூலம் நம்மை எல்லாம் கொமடியில் சிரிக்க வைத்தவர் இயக்குனர் பூபதி பாண்டியன்.
விஷால்- ஸ்ருதிஹாசன் இணையும் பூஜை
[ Thursday, 27 March 2014, 12:11.35 PM ]
விஷால் – ஸ்ருதிஹாசன் இணையும் படத்திற்கு பூஜை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் மதுபாலா
[ Thursday, 27 March 2014, 07:45.19 AM ]
தமிழ் சினிமாவில் 90களில் ரோஜா, ஜென்டில்மேன் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மதுபாலா.
கோடையில் ‘கடந்த காலத்தின் எதிர்காலம்’
[ Thursday, 27 March 2014, 07:20.30 AM ]
கோடை காலத்தில் பிரம்மாண்டமாக தமிழ் படங்கள் வெளியாவதையடுத்து ஹாலிவுட் படமும் ரீலிசாக இருக்கிறது.
சிவகார்த்திகேயனுடன் இணையும் விஜய் சேதுபதி
[ Thursday, 27 March 2014, 07:13.10 AM ]
சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இரும்புக்குதிரையில் சவாரி செய்யும் லட்சுமிராய்
[ Wednesday, 26 March 2014, 01:14.52 PM ]
இரும்புக்குதிரை படத்தில் லட்சுமிராய் சவாரி செய்யப்போவது உறுதியாகியுள்ளது.
விஜய்யின் நடனத்தால் சொக்கிப்போன சமந்தா
[ Wednesday, 26 March 2014, 12:03.12 PM ]
விஜய்யின் நடனம் எனக்கு உற்சாகத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
விஜய், அஜித்தின் சாதனையை எட்டிப்பிடித்த சிவகார்த்திகேயன்
[ Wednesday, 26 March 2014, 07:12.42 AM ]
மில்லியன் கணக்கீட்டில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
மீண்டும் தள்ளிப்போகும் ‘கோச்சடையான்’
[ Wednesday, 26 March 2014, 07:01.22 AM ]
கோச்சடையான் வெளியீட்டு திகதியினை மே 16ம் திகதி தள்ளிவைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் ‘கத்தி’
[ Wednesday, 26 March 2014, 06:50.12 AM ]
விஜய்யின் படத்திற்கு ‘கத்தி’ என்று தலைப்பிட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இந்தியில் ‘நிமிர்ந்து நில்’
[ Tuesday, 25 March 2014, 02:36.39 PM ]
சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘ஜெயம் ரவி’ நடித்திருக்கும் படம் ‘நிமிர்ந்து நில்’.
தயாரிப்பாளராக களமிறங்கும் சமந்தா
[ Tuesday, 25 March 2014, 01:11.10 PM ]
தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரானாவத் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் Queen.
அட்லி பாலிவுட் செல்வது கன்பார்ம்
[ Tuesday, 25 March 2014, 01:05.23 PM ]
புதுமுக இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ‘ ராஜா ராணி’ படம் 2013ல் பாக்ஸ்ஆபிஸ் கலக்லெக்ஷனை பெற்றது.
கணவரை அறிவித்து விட்டார் இலியானா
[ Tuesday, 25 March 2014, 07:25.56 AM ]
தனது வருங்கால கணவர் வருண் தாவனை போன்று இருக்க வேண்டுமென்று மறைமுகமாக காதலிப்பதை ஒப்புக்கொண்டுள்ளார் இலியானா.
ஆதங்கத்தில் ஸ்ரேயா
[ Tuesday, 25 March 2014, 06:55.44 AM ]
பாலாவின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பறிபோனதால் கடுப்பில் இருக்கிறாராம் ஸ்ரேயா.
First Previous 3 4 5 6 7 8 9 10 11 12 13 Next Last